செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி
தமிழ்நாட்டிலுள்ள கல்வி நிறுவனம். (இந்தியா)செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி செங்கல்பட்டில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனம். இதன் அமைவிடம் செங்கல்பட்டு நகரம், தமிழ்நாடு, இந்தியாவாகும். சென்னையிலிருந்து தென்மேற்கே 54 கி.மீ தொலைவில் இது அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5வது இடத்தில் உள்ளது
Read article